புதுடெல்லி: கோடிக்கணக்கான இந்திய ரூபாய்களை பயன்படுத்த முடியாத நிலையில் தாங்கள் உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இந்த தடை காரணமாக டாலரில் வர்த்தகம் மேற்கொள்வது பாதிக்கப்பட்டது. பொருளாதார தடையை அடுத்து குறைந்த விலையில் தனது கச்சா எண்ணெயை விற்க ரஷ்யா முன்வந்ததால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையை அதிக அளவில் வாங்கத் தொடங்கின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zcIB24v
via IFTTT

Post a Comment

أحدث أقدم