சீயோல்: அரசுமுறை பயணமாக தென் கொரியா சென்றுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அங்குள்ள தமிழ்ச் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்துள்ளனர். அப்போது அவரிடம் இந்தியக் குழந்தைகளுக்காக ஆசிய பள்ளி, சென்னை - சீயோலிடையே நேரடி விமான சேவை, கொரியாவில் திருவள்ளுவர் சிலை நிறுவதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
அமைச்சருடனான இந்த சந்திப்பு குறித்து தென் கொரிய தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zyAuLhv
via IFTTT
إرسال تعليق