இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஜனநாயகம் நசுக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் வேதனையுடன் தெரிவித்தார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த 9-ம் தேதி, வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத் நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது அவரை துணை ராணுவப் படையினர் கைது செய்தனர். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cilUs3D
via IFTTT
إرسال تعليق