கிகாலி: கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 120-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், "ருவாண்டாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால் நாட்டின் வடக்கு மாகாணங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. குறிப்பாக மழை பிரதேசங்கள் மழையினால் கடும் நிலச்சரிவை சந்தித்துள்ளன. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 120-க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். பலர் மாயமாகி உள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/zSlIPM0
via IFTTT
Post a Comment