பிலிப்பைன்ஸில் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா தடுப்பு மருந்து செலுத்தும் பணியை அந்நாடு தற்போது தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை தரப்பில், ''முதல் கட்டமாக சினோபார்ம் கரோனா தடுப்பு மருந்து 6 மருத்துவமனைகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தற்போதுவரை சீனாவிலிருந்து வழங்கப்பட்ட சினோபார்ம் கரோனா தடுப்பு மருந்தைத்தான் நாங்கள் பெற்றுள்ளோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2NOEUaS
via IFTTT
Post a Comment