அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பும், அவரது மனைவி மெலானியா ட்ரம்பும் ரகசியமாக கரோனா தடுப்பு மருந்து போட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், “ அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பும், அவரது மனைவி மெலானியா ட்ரம்பும் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறுவதற்கும் முன்னரே ஜனவரி மாதத்திலேயே கரோனா தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3c0iziw
via IFTTT
Post a Comment