வரும் ஜூலை மாத இறுதிக்குள் மக்கள்தொகையில் 40% பேருக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சீனாவின் மூத்த சுகாதாரத்துறை ஆலோசகர் ஷாங் நன்ஷன் கூறும்போது, “கரோனா தடுப்பு மருந்துகளை சீனா ஏற்றுமதி செய்தாலும், ஜூலை மாத இறுதிக்குள் மக்கள்தொகையில் 40% பேருக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இரு டோஸ்களும் அடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rfjjXK
via IFTTT
إرسال تعليق