ஆப்கானிஸ்தானில் ஊடகத்தில் பணிபுரியும் மூன்று இளம் பெண்கள் தீவிரவாதிகளால் சுடப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத்தில் செயல்படும் எனிகாஸ் தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண்கள் பணி முடிந்து வீடு திரும்பும்போது துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 பெண்கள் பலியாகினர்.
இத்தாக்குதல் தொடர்பாக ஒரு நபர் கைது செயப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Ogo5ph
via IFTTT
إرسال تعليق