இஸ்ரேல் மக்கள் தொலையில் பாதி சதவீதம் பேருக்கு மேல் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் சுகாதாரத் துறை தரப்பில், “ நாட்டில் 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுவிட்டது. அதாவது நாட்டின் மக்கள் தொகையில் பாதியினருக்கு மேல் கரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை பெற்றுவிட்டனர்” என்று தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sp9juQ
via IFTTT

Post a Comment

Previous Post Next Post