பிரிட்டனுக்கான விமான போக்குவரத்தை தடையை ரஷ்யா மேலும் நீட்டித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ ரஷ்யாவில் பிரிட்டனின் உருமாற்ற அடைந்த கரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இம்மாதம் முழுவதும் பிரிட்டனுக்கான விமான போக்குவரத்து தடை செய்யப்படுகிறது” என்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2K6wGZJ
via IFTTT

Post a Comment

Previous Post Next Post