கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளான இந்தோனேசிய விமானத்தின் கருப்புப் பெட்டிகள் இருக்கும் இடத்தை அந்நாட்டு ராணுவத்தினர் கண்டறிந்துள்ளனர். அவற்றை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொன்ட்டியநாக் நகருக்கு  விஜயா ஏர் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 விமானம் நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டது. அதில் விமானக் குழுவினர் உட்பட 62 பயணிகள் இருந்தனர். புறப்பட்ட 4-வது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையின் ரேடார் கண்காணிப்பில் இருந்து விமானம் திடீரென மறைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39itbbo
via IFTTT

Post a Comment

أحدث أقدم