ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்விட்சர்லாந்தில் கரோனா தடுப்பு மருந்து இன்று முதல் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து லுசெர்னி மாகாண சுகாதாரத் துறை தலைவர் கைடோ கிராஃப் கூறும்போது, “ நாங்கள் பைசர் கரோனா தடுப்பு மருந்தை செலுத்தத் தொடங்கியுள்ளோம். கரோனா தடுப்பு மருந்து மக்களிடம் சென்றடைவது மிக முக்கியமானது. அப்போதுதான் கரோனா பரவல் குறையும்” என்று தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Kwz10b
via IFTTT
Post a Comment