அமெரிக்காவில், செவிலியர்களிலேயே முதலாவதாக கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர், 30 வயது நிரம்பிய தலைமை செவிலியர் டிஃபானி பாண்டிஸ் டோவர்.

இவர் நேற்று முன்தினம் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவுடன், ‘கரோனா தடுப்பூசியைப்போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?’ என்பதை விளக்கும் விதமாகத் தொலைக்காட்சி ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது சிலநிமிடங்களில், மயங்கிச் சரிந்துவிட்டார். இந்த நேரலை உலகமெங்கும் செய்தி ஊடகங்களில் ‘வைரல்’ ஆகிவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2J5Pxnn
via IFTTT

Post a Comment

Previous Post Next Post