கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நலமாக இருக்கிறார் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் அரசுத் தரப்பில், “அதிபர் மக்ரோனுக்குக் கரோனா அறிகுறிகளான இருமல், உடல் வலி ஆகியவை உள்ளன. எனினும் மக்ரோனின் உடல் நிலை நலமாக உள்ளது. தொடர்ந்து ஏழு நாட்களுக்கு அவர் தனிமைப்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3p8gxSE
via IFTTT
Post a Comment