கரோனா வைரஸ் உலகின் கடைசி பெருந்தொற்று நோய் அல்ல என்று வரலாறு நமகுக்குச் சொல்கிறது. ஆதலால், காலநிலை மாற்றத்தையும், விலங்குகளை நலத்தையும் சரி செய்யாமல் மனிதகுலத்தின் நலத்தை மட்டும் மேம்படுத்துவது துரதிருஷ்டம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய்களைத் தடுக்க உலகம் தயாராக இருப்பதை கண்காணிக்கும், தி கிலோபல் பிரிபேர்ட்னஸ் மானிடரிங் போர்ட், கடந்த ஆண்டு முதல் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது. இந்த ஆய்வறி்க்கை உலகில் கரோனா வைரஸ் பாதிப்பு உருவாவதற்கு சில மாதங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WQruvG
via IFTTT

Post a Comment

Previous Post Next Post