பிரிட்டனில் புதியவகை கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு விமான போக்குவரத்தை ஹாங்காங் தடை செய்துள்ளது.

இதுகுறித்து ஹாங்காங் சுகாதாரத் துறை செயலாளர் சோபியா கூறும்போது, “ இன்று நள்ளிரவிலிருந்து பிரிட்டனிலிருந்து எந்த விமானமும் ஹாங்காங்குக்கு வந்தடையாது. மேலும் கடந்த 14 நாட்களில் பிரிட்டனிலிருந்து ஹாங்காங் வந்த அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nE9VuR
via IFTTT

Post a Comment

أحدث أقدم