ஈரானில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஈரான் அரசு ஊடகம் தரப்பில், “ ஷிபாபார்மெட் மருந்து நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள உள்நாட்டு கரோனா தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை தொடங்கப்பட்டுள்ளது. 6 மாத கால பரிசோதனையில் உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பு மருந்து பல நிலைகளை கடந்து வெற்றி பெற்று தற்போது இறுதிக்கட்ட சோதனையை அடைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WQUHqm
via IFTTT

Post a Comment

أحدث أقدم