பைஸர் கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பாக இருப்பதாக அமெரிக்க அதிபராக தேந்தெடுக்கப்பட்டு ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜோ பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ இன்று நான் கரோனா தடுப்பு மருந்தை எடுத்து கொண்டேன். கரோனா தடுப்பு மருந்தை உருவாக்குவதற்காக ஒய்வில்லாமல் உழைத்த விஞ்ஞானிகளுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அமெரிக்க மக்களே கரோனா தடுப்பு குறித்து பயப்படுத்துவதற்கு ஒன்றும் இல்லை



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37FzOER
via IFTTT

Post a Comment

Previous Post Next Post