உருமாற்றம் கொண்ட கரோனா வைரஸுக்கு மாடர்னா கரோனா தடுப்பு மருந்து பயனளிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாடர்னா மருத்துவ நிறுவனம் தரப்பில், “ பிரிட்டனில் பரவி வரும் உருமாற்றம் கொண்ட கரோனா வைரஸுக்கு மாடர்னா கரோனா தடுப்பு மருந்து பயனுள்ளதாக உள்ளது. பிரிட்டனில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இது பயனளித்துள்ளது. நாங்கள் தொடர்ந்து மாடர்னா தடுப்பு மருந்து எந்த அளவிற்கு செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2M4R669
via IFTTT
Post a Comment