மாடர்னா கரோனா தடுப்பு மருந்தை உபயோகத்திற்கு பயன்படுத்தலாம் என்று அமெரிக்க உணவு மற்றும் கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க மருத்துவத் துறை கூறும்போது, “ மாடர்னா நிறுவனம் உற்பத்தி செய்திருக்கும் கரோனா தடுப்பு மருந்தை உபயோகத்திற்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3r6egch
via IFTTT

Post a Comment

أحدث أقدم