கரோனா வைரஸுக்கு எதிராக சீனாவின் சினோபார்ம் தடுப்பு மருந்து 91% பயனளிப்பதாக துருக்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து துருக்கி சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில், “சீனாவின் கரோனா தடுப்பு மருந்தான சினோபார்ம் முதற்கட்ட முடிவில் 91% பயனளிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rCrQVh
via IFTTT
Post a Comment