புதியவகை கரோனா தொற்று காரணமாக பிரிட்டனுக்கு விமான போக்குவரத்தை தற்காலிகமாக சீனா ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியூறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ உருமாறிய கரோனா வைரஸுன் தன்மை மற்றும் அதன் பாதிப்பை கருத்தில் கொண்டு சீனா -- பிரிட்டனுக்கும் இடையேயான விமான போக்குவரத்தை ரத்து செய்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aIEcF4
via IFTTT
Post a Comment