ஜப்பானில் தற்கொலை எண்ணம் கொண்டவர்களிடம் சமூக வலைதளத்தில் நட்புடன் பழகி, கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதித்து டோக்கியோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “சமூக வலைதளப் பக்கங்களில் ஒன்றான ட்விட்டரில் 'ட்விட்டர் கில்லர்' என்ற பெயரில் தகாஹிரோ ஷிரைஷி என்ற இளைஞர், தற்கொலை குறித்து பதிவிடுபவர்களைத் தொடர்புகொண்டு வந்துள்ளார். பின்னர் அவர்களிடம் நட்புடன் பழகி அவர்களது தற்கொலை எண்ணத்தை நிறைவேற்றுவதாகக் கூறி 9 பேரைக் கொலை செய்தார். இதில் பெண்களும் அடங்குவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38pvpW3
via IFTTT
Post a Comment