ஆப்கானிதானில் காஸ்னி மாகாணத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் பொது மக்கள் 15 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில் ”ஆப்கானிஸ்தானில் காஸ்னி மாகாணத்தில் இன்று (புதன்கிழமை) தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் பொது மக்கள் 15 பேர் பலியாகினர். 20-க்கும் அதிகமானோர் குணமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34ssHh0
via IFTTT

Post a Comment

Previous Post Next Post