ஆப்கானிஸ்தானின் பக்லான் மாகாணத்தில் நடத்தப்பட்ட தலிபான்கள் தாக்குதலில் 13 போலீஸார் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தரப்பில், “ஆப்கானிஸ்தானின் பக்லான் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸார் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் பல வாகனங்கள் சேதமடைந்தன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2J0qEti
via IFTTT
Post a Comment